Sunday, February 15, 2009

பத்துக்கு ஒரு சுழியம். மகாயுகத்திற்கு எத்தனை சுழியம்?

1 = ஒன்று ONDRU - one
10 = பத்து PATTU - ten
100 = நூறு NOORU - hundred
1000 = ஆயிரம் AAYIRAM - thousand
10000 = பத்தாயிரம் PATTAYIRAM - ten thousand
100000 = நூறாயிரம் NOORAYIRAM - hundred thousand
1000000 = பத்து நூறாயிரம் PATTU NOORAYIRAM - one million
10000000 = கோடி KODI - ten million
100000000 = அற்புதம் ARPUTHAM - hundred million
1000000000 = நிகற்புதம் NIGARPUTAM - one billion
10000000000 = கும்பம் KUMBAM - ten billion
100000000000 = கணம் KANAM - hundred billion
1000000000000 = கற்பம் KARPAM -one trillion
10000000000000 = நிகற்பம் NIKARPAM - ten trillion
100000000000000 = பதுமம் PATHUMAM - hundred trillion
1000000000000000 = சங்கம் SANGGAM - one zillion
10000000000000000 = வெள்ளம் VELLAM - ten zillion
100000000000000000 = அந்நியம் ANNIYAM - hundred zillion
100000000000000000000 = ARTTAM - வேறு மொழியில்?
1000000000000000000000 = PARARTTAM - வேறு மொழியில்?10000000000000000000000 = பூரியம் POORIYAM - வேறு மொழியில்?100000000000000000000000 = முக்கோடி MUKKODI - வேறு மொழியில்?
1000000000000000000000000 = மகாயுகம் MAHAYUGAM - வேறு மொழியில்?

தகவல்: மின்னஞ்சலில் வந்தவை

5 comments:

கோவி.கண்ணன் said...

கோடி, பில்லியன், டெரா.......இவற்றிற்கு மேல் எண்கள் புழக்கத்தில் இல்லை. அதற்கும் மேல் எண்ணியல் பெயர்சொல் இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிடினும் ஒன்று தான் என்றே தோன்றுகிறது.

நையாண்டி நைனா said...

அப்படியா????

ESMN said...

ஐயா,
’மகாயுகம்’ என்பது வடமொழி சொல் போலவல்லவா தெரிகிறது.

தெளிவுப்படுத்தவும்.

"உழவன்" "Uzhavan" said...

//எருமை மாடு
ஐயா,
’மகாயுகம்’ என்பது வடமொழி சொல் போலவல்லவா தெரிகிறது.
தெளிவுப்படுத்தவும்//
 
அப்படியா! எனக்குத் தெரியவில்லை நண்பா.. தெரிந்தவர்களிடம் கேட்டு உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன். தங்களின் இக்கேள்விக்கு மிக்க நன்றி.

Anonymous said...

ஒன்று இரண்டு மூன்று இவற்றின் பொருள் என்ன? வேர்ச்சொல் எங்கிருந்து வந்தன ? என்று தாங்களுக்கு தெரிந்தால் என் முகவரிக்கு மின்-அஞ்சலுக்கு அனுப்புங்கள். நன்றி அய்யா


unmaiyan@gmail.com