மேலெழும் நீரூற்றைவிட
கீழே விழும் அருவிக்குத்தான்
எத்தனை கம்பீரம் !
கீழே விழும் அருவிக்குத்தான்
எத்தனை கம்பீரம் !
கீழே வீழ்வதிலும் எத்தனை
எழுச்சி!
மனிதா ...
வீழ்ந்தாலும் - நீ
அருவி போல் கம்பீரமாய்
தன்னம்பிக்கையோடு வீழ் !
அருவி போல் கம்பீரமாய்
தன்னம்பிக்கையோடு வீழ் !
வழிகள் ஆயிரம்
அதுவே உன் ஆயுதம் !
-மீனாள்
0 comments:
Post a Comment