Monday, March 31, 2008

கண்ணாடி

இப்போதெல்லாம் நான் கண்ணாடி முன்
அதிகமாய் நிற்கிறேன்.
 
ஏன் தெரியுமா?

அதில் தெரிவதெல்லாம் நான் அல்ல !
 
 
காதலை ரசிப்பது
மீனாள்

0 comments: