Monday, February 9, 2009
தமிழின் சிறப்பு - பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem)
இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.
ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே. - போதையனார்
இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
போதையனார் தியரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும்.
- தமிழ்மண வாசகர்களுக்காக இது மறுபதிப்பு செய்யப்படுகிறது.
Posted by "உழவன்" "Uzhavan" at 2/09/2009 05:19:00 PM
Labels: தமிழின் பெருமைகள்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அட நல்லா இருக்கு இந்த விஷயம். இந்த விஷயம் எனக்கு புதுசு! நன்றி உழவன்! இப்பதான் உங்க பதிவு ஒண்ணு ஒண்ணா படிச்சுகிட்டு இருக்கேன், நல்லா இருக்குங்க! நட்சத்திர வாழ்த்துக்கள்!
v.v.good... nalla information ellam kodukireengala
நல்ல செய்தி.
//எருமை மாடு
நல்ல செய்தி.//
மிக்க நன்றி
அருமையான பதிவு வாழ்த்துக்கள்!
Chinathambi
அருமையான சிந்தனை-மேலும் தொடரட்டும்.
Post a Comment