Friday, November 14, 2008

பலூன்


" எங்கள்
வயிறு வெடித்தால் தான்
முதலாளியின் வயிறு நிறையும் "

கடற்கரையில்
துப்பாக்கிகளுக்கு எதிரே
அட்டையில்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
பலூன்கள் சொல்கின்றன !

0 comments: