Thursday, May 22, 2008

சென்னைக்கு செருப்பு மாலை

மிகக் கேவலமாக விளையாண்டு, தமிழகத்தின் பிரதான எதிரியான கர்நாடகத்திடம் தோற்றதிற்காக சென்ணை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த வார செருப்பு மாலை.
 
எவண்டா உங்களூக்கு சென்ணை சூப்பர் கிங்ஸ்-னு பேரு வச்சது? CSK னா, சென்னை சொதப்பல் கிங்ஸ் டா.
 
சப்பப் பயல்க கிட்டலாம் தோத்து, ஏண்டா தோணி தமிழ்நாட்டோட மானத்த வாங்குற? யார்கிட்ட தோத்தாலும் பரவாயில்லடா; ஆனா இந்த பெங்களூரு கிட்டபோயி தோத்து சந்தி சிரிக்க வைச்சுட்டீங்களடா.
 
"வெற்றியைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமென்றால், டிராவிட்டிடம் போய் மட்டும் கேட்காதே " னு ஒரு IPL பொன்மொழியே உருவான நேரத்தில, இப்படி கேவலமாகத் தோற்றதால், டோனி தலைமையிலான அணிக்கு இன்றைய குட்டு !
 
 

1 comments:

Tech Shankar said...

எப்படியோ ஃபைனல் வரைக்கும் வந்து டஃப் ஃபைட் (கடைசி பந்து) கொடுத்தாங்கல்ல? போதுமா?