தொலைந்த என்னைத் தேடி தேடி
அலைந்த போது தான் உணர்ந்தேன்
தொலைந்த நான் உன்னிடம் - நீயோ
என்னிடம் !
அலைந்த போது தான் உணர்ந்தேன்
தொலைந்த நான் உன்னிடம் - நீயோ
என்னிடம் !
காதலை ரசிப்பது
மீனாள்
மீனாள்
Posted by "உழவன்" "Uzhavan" at 3/31/2008 04:15:00 PM
Labels: கவிதை துளிகள்
0 comments:
Post a Comment