Monday, March 10, 2008

கட்டுப்பாடு

உணர்வுகளை
கட்டுப்படுத்தக் கற்றுக் கொடுத்தாய்
உயிரை??
உயிருக்கு நிகரான
காதலை???

ராஜேஷ் குமார்

0 comments: