Thursday, April 24, 2008

மழை

பூமிப் பெண்

பூப்பெய்தி விட்டாளோ . . .

வான மங்கை

நீராட்டுகிறாள் !

உழவன்
tamil.uzhavan@gmail.com
http://tamiluzhavan.blogspot.com/
http://tamizhodu.blogspot.com/

0 comments: