Monday, April 7, 2008

இளமையில் கல்வி - கால்பக்கக் கதை

டேய் உங்க அண்ணனுக்கு மூணு போர்டு எழுத இவ்ளோ நேரமாடாநாளக்கி காலைலே மீட்டிங்கு இப்பத்தான் குடுத்துவிடுறான். நல்ல ஆளு சரி சரி .
அங்க வச்சுட்டு போ என்று முத்து கோவத்தில் கத்த, போர்டுகளை வைத்து விட்டு, அதில் எதோ எழுதியிருக்கி்றதை பார்த்த சிறுவன் ராமு ,
இதில் என்னணே எழுதியிருக்கு என்றான்.
 
துக்கு முத்து இன்னும் கோவமாய், போடா போய் வேலைய பாருகேக்கவந்துட்டான் கேள்வி என்று முணுமுணுத்துக் கொண்டே உள்ளே போய்விட்டான்.
 
சுருங்கிய முகத்துடன் அடுத்த வேலைய யோசித்து கொண்டே ராமு நடக்க ஆரம்பித்துவிட்டான்.
 
பாவம் ராமுவுக்கு என்ன தெரியும் அதில் எழுதியிருப்பது 

"சிறுவர்களை வேலைக்கு அனுப்பாதே!!"
"இளமையில் கல்வி
" 
 
என்ற கோஷங்கள் தான் என்று! 
 
 
மீனாள்
 
 

0 comments: