Monday, April 14, 2008

நிர்வாணப் படம் ஏலத்தில் ...


முன்னாள் மாடல் அழகியும், பிரான்ஸ் அதிபர் சர்கோஸின் மனைவியுமான கார்லா புரூனியின் நிர்வாணப் படம் ரூ.36 லட்சத்துக்கு ஏலம் போனது. லண்டன் நகரில் நடைபெற்ற இந்த ஏலத்தில் சீனாவைச் சேர்ந்த ஒருவர் இந்தப் படத்தை ஏலத்துக்கு எடுத்தார். அவரின் பெயர் வெளியிடப்படவில்லை. இப்படம் எதிர்பார்க்கப்பட்ட தொகையைவிட 20 மடங்கு கூடுதலாக ஏலம் போனதாக ஏல மையத்தினர் தெரிவித்தனர்.

0 comments: