Monday, March 10, 2008

நிலா

வளர்ந்து தேயும்
நிலவுக்கு
மாதம் ஒரு முறை
'மூன்றாம் பிறை'
நித்தம்
என் வாழ்வில்
நீ
என்றுமே
'மூன்றாம் பிறை'

ராஜேஷ் குமார்

0 comments: